சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
ஆசிரியர் அவர்களுக்கு,
கதைகளை PDF வடிவில், அழகிய எழுத்துக்களில், ஓவியத்துடன் அச்சில் பிரதி எடுக்கும் வசதி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது! மின்னனுவில் வருவதைபோல, தலைப்புக்கு கீழே கதாசிரியர்களின் பெயரும் அச்சில் இடம் பெற செய்ய வேண்டும்! கூடவே கதை முடியும் கடைசி பக்கத்தில் அடியில் "சிறுகதைகள்.காம் "--கதையின் தலைப்பு -அச்சில் வர வேண்டும் மற்றும் தொடக்கத்தில் வரும் *வாசிப்பு____நிமிடங்கள்* வரிகளுக்கு கிழே கொஞ்சம் இடைவெளி கொடுத்து கதை தொடங்க வேண்டும்! இந்த தொழில்நுட்ப வடிவமைப்பு மாற்றங்கள் இணைய தளத்தை மேலும் அழகுற செய்யும்! நன்றி!
-ரகுராமன் சீனிவாசன்'