சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
ஆசிரியர் குழுவிற்கு, வணக்கம்!
எனது *கமலாவின் தோழிகள்* சிறுகதையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!
கண் இமைக்கும் நேரத்தில் கூட காசு பண்ண ஒடும் ஒரு தேசத்தில் உட்கார்ந்து கொண்டு, நெல்முனையளவு கூட வணிக நோக்கம் இல்லாமல், நகரும் தங்கள் இலக்கிய பணிக்கு மீண்டும் எனது வணக்கம்!
ஒவ்வொரு இதழும், தளங்களும் தங்களுக்கென்று ஒரு குழுவை அமைத்து கொண்டு, ஏதோ ஒரு சித்தாந்த குறிக்கோளோடு செயல்படுகிற இன்றைய சூழலில், *எந்த சார்புமின்றி*
சிறுகதை இலக்கியத்தை முன்னெடுக்கிற உங்கள் உயரிய நோக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது!
தங்களின் இணைய தளத்தில் தொடர்ந்து எழுதுவேன்!
எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை!
வேளைக்கு ஒரு கதை என்பதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை!
எழுதுவதற்கான காலமும், சூழலும் உருவாகும் போதே நல்ல கதைகள் பிறக்கும் என்பது என் கருத்து!
நவீன சிறுகதை உலகின் முன்னோடியாக கருத்தப்படுகிற
சிறுகதை இலக்கியத்தின் தவிர்க்க முடியாதசக்தியாக திகழ்கிற *மௌனி* எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை மொத்தம் 24 தான்!
மீண்டும் தொடர்பில் வருவேன்!
நன்றி!
அன்புடன்
ரகுராமன் சீனிவாசன்!
மூத்த இதழாளர்!
*சென்னை*