மின்கவி ADVT

 

Amazon E-Book / Printed Books வெளியிட அணுகவும்

MinEkavi

மின்கவி (E-development and Digital Publishing) நிறுவனம் எழுத்தாளர்களின் சிறுகதைகள்,நாவல்,கவிதை,ஆய்வு கட்டுரை,கல்வி சார்ந்த நூல்கள் போன்றவற்றை E-Book / Printed Books வடிவில் செய்து தருகின்றனர்.

இதன் மூலம் எழுத்தாளர்களின் படைப்புக்களை அயல்நாட்டு தமிழ் வாசகர்களும் / இந்த தலைமுறை இளம் வாசகர்களை (technological சாதனங்கள் வழி புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் ) எளிதில் சென்றடைய வழிவகை செய்கிறோம்.

பயன்கள்:

 • Copyrights எழுதார்களின் பெயரில் வழங்கப்படும்.
 • ISBN Number பெற்றுத்தரப்படும்.
 • Amazon Kindle E book ஆக வெளியிடும் போது எழுத்தர்களின் புத்தகங்கள் சுமார் 13 நாடுகளில் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
 • அச்சு பதிப்புக்கு இணையான வடிவில் இ-புத்தகத்தின் வடிவம் இருக்கும்.
 • எழுத்தாளர்களின் தேவைக்கேற்ப Print on demand முறையில் புத்தகங்கள் அச்சிட்டு தரப்படும். (minimum 5 Copies to Maximum 1000+ Copies)
 • பழைய Print செய்யப்பட்ட புத்தகங்களை Unicode வடிவில் Typing செய்து மின்புத்தகமாக மாற்றி தருகிறோம்.இதன் மூலம் அறிய படைப்புக்களை அழியாமல் பாதுகாக்கலாம் / பலர் வாசிக்க வழிவகை செய்யலாம்.

Services we Provide

 • Amazon Kindle E book
 • Logo Design
 • Web Design
 • Print on demand
 • Google Play Book
 • E-Magazine
 • App development (Android and IOS)
 • OCR
 • Typing, Spellcheck, Translate (Tamil and English)
 • Amazon and Flipkart Paperback
 • Magazine Formatting and Printing

 Pricing:

 • புத்தகத்தின் பக்கங்கள், படங்கள் இணைப்பு போன்றவற்றின் அடிப்படையில் புத்தகத்தின் Pricing / Charges நிர்ணயிக்கப்படுகிறது.
 • ஐந்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் தரும் எழுத்தாளர்களுக்கு Package முறையில் புத்தகங்கள் செய்துதரப்படும்.

Contact:

M VIGNESH M.E (CSE).,
Founder & CTO @ மின்கவி
Gmail: vykkyvrisa@gmail.com
Mob:9626227537
WhatsApp: 9444452564
Web: www.minekavi.com

9 thoughts on “மின்கவி ADVT

 1. இன்று ஒரு கதையை அனுப்பியுள்ளேன் தொடர்ந்து அனுப்புகிறேன்
  வளர்கவி கோவை
  9443506018

 2. Kavirajan s மேல் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும். விரிவான விபரங்கள் தரப்படும்

 3. Please enlighten me whether your Editorial Team is at work during this COVID 19 as the material submitted by mail to you is not getting responded even after one month. This reminds me of the Old Editorial Practices in our Tamil Magazines and Press. Please correct this anamoly if you are practising this. I am in the field since 1970 and I have grown with the Tamil and English writings and broadcasts. I have come to know about your site through My friend Mr.Kannan (Bengaluru) and wanted to enrol myself. Please take a practical view and give me a suitable reply on my enrollment to the site. LENS (Coimbatore) 8220017122

 4. மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான விபரங்கள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

  1. என்னுடைய கதைகளை இந்த தளத்தில் எப்படி பதிவிடுவது என்பதை சற்று விரிவாக கூறவும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *