அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
தொழில் தனியார் பள்ளி ஆசிரியர். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை, என்று 15 நூல்கள் வெளியிட்டுள்ளேன்.
எமது 3 நூல்களுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நூல் வெளியிட நிதி தந்துள்ளது.
தொலைந்து போன கால்டுவெல் ஐயரின் நூல்களை மீட்டெடுத்து, மீள் பதிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்.
அலமேலு அம்மாள் பவனம்
எண் 8 தெற்கு மாட வீதி,
ஸ்ரீவில்லிபுத்தூர்.
விருதுநகர் மாவட்டம். அ. கு. 626125
செல்லிட பேசி : 9080551905
மின்னஞ்சல் : rameshzillion@hotmail.com