வி.ஜே.பிரேமலதா

 

முனைவர் ஜ.பிரேமலதா,
தமிழ் இணைப் பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி,சேலம் -7.

அரசு கல்லூரிப் பேராசிரியர், கட்டுரையாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுபவர், 60 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்ளையும், 6 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கியிருப்பவர்.

செந்தமிழ்ச்செல்வி போன்ற இலக்கிய இதழ்களில் கட்டுரை எழுதுபவர்.

தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறிகாட்டுநராக இருப்பவர்.

திராவிடப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யும் முனைவர்பட்ட மாணவர்களுக்கும் நெறியாளர்.

http://vjpremalatha.blogspot.com என்ற வலைப்பூவை நடத்துபவர்.

இதுவரை சிறுகதைகள்.காம் எழுதிய கதைகள்:

  • வண்ணானின் நாக்கா அழுக்கு?
  • மானுடர்க்கென்று
  • காரைக்கால் பேய்

1 thought on “வி.ஜே.பிரேமலதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *