முகில் தினகரன்

 

பெயர் – முகில் தினகரன்

முகவரி – சைட் நெ-3ஃ சாந்தி நகர்
ஆவாரம்பாளையம் ரோடு
கணபதி அஞ்சல்
கோயமுத்தூர் – 641 006.

அலை பேசி எண் – 98941 25211

கல்வித் தகுதி – எம்.ஏ.(சமூகவியல்)
எம்.காம்.
பி.ஜி.டி.பி.எம். (மனித வள மேம்பாடு)
டி.ஈ.எம். (ஏற்றுமதியியல்)

வயது – 49 ஆண்டுகள்

தொழில் – மத்திய அரசு சார்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரி

சிறுகதைகள்
இதுவரை எழுதியுள்ளவை – 600
பிரசுரமானவை – 300 –க்கும் மேல்
பிரசுரமான பத்திரிக்கைகள் –
இந்தியா டுடெ
மஞ்சரி
ராணி
தேவி
பாக்யா
தினமணிக்கதிர்
தினமலர்-வாரமலர்
தினகரன்-வசந்தம்
தினப+மி-ஞாயிறு ப+மி
கதை ப+மி
இதயம் பேசுகிறது
மாலை முரசு
வாசுகி
மங்கையர் ப+மி
குங்குமம்
குமுதம்
தினத்தந்தி-குடும்ப மலர்
மாலை மலர்-தேன்மலர்
சிற்றிதழ்கள்-
விகடகவி
ஆதித்தியா
தமிழர் பெருமை
சமுதாய பகுத்தறிவ
புதிய தென்றல்
துளி
சுpகரம்
தாரகை
நமது நம்பிக்கை
உரத்த சிந்தனை.
இலக்கியச் சோலை
முதற்சங்கு
நட்பு

முதல் சிறுகதை – வெளியான ஆண்டு – 1993
வெளியான பத்திரிக்கை – தினமலர்-வார மலர்

நாவல்கள்
இதுவரை எழுதியுள்ளவை – 40
பிரசுரமானவை – 20
பிரசுரமான இதழ்கள் – மாலை மதி
பாக்யா டாப்-1
மேனகா
ஸோபா
உதயம்
சினேகா.

கட்டுரைகள்
இதுவரை எழுதியுள்ளவை – 70-க்கும் மேல்
பிரசுரமானவை – 40-க்கும் மேல்
பிரசுரமான இதழ்கள் – தன்னம்பிக்கை
சிற்பி
சிகரம்
துளி
பிற்பகல் நமது நம்பிக்கை.

கவிதைகள்
இதுவரை எழுதியுள்ளவை – 200-க்கும் மேல்
பிரசுரமானவை – 40-க்கும் மேல்
மேடையில் வாசிக்கப்பட்டவை – 100-க்கும் மேல்
பிரசுரமான இதழ்கள் – தன்னம்பிக்கை
சிற்பி
சிகரம்
துளி
பிற்பகல்.
பாக்யா
ராணி
கல்கண்டு
முங்காரி
விகடகவி.
வசந்த வாசல் கவி மன்றத் தொகுப்புக்கள்
இலக்கியச் சோலை

வாசிக்கப்பட்ட மேடைகள் –

வசந்த வாசல் கவியரங்கம்
உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை
முததமிழ் அரங்கம்
கோவை வானொலி
பொதிகை தொலைக் காட்சி
பொன் மாலைப் பொழுது, கோத்தகிரி
த.மு.எ.ச.
கோவைத் தமிழ்சங்கம்.
உரத்த சிந்தனை ஆண்டு விழா – சென்னை.

இதர துறைகளில்…
பட்டி மனறப் பேச்சு – ஏறத்தாழ 100 மேடைகளுக்கும் மேல்
இலக்கிய உரை – நூலக வாசகர் வட்ட கூட்டத்தில்..
தன்னம்பிக்கை உரை – தொழிலாளர்களுக்காக தொழிற் சாலைகளில்..
பயிற்சிக் களம் – சிறுகதை எழுதுவது எப்படி,-பள்ளி..கல்லூரிகளில்

பெற்றுள்ள பரிசுகள்…
எண் போட்டி விபரம் பரிசு விபரம்
1 தினமலர்-வாரமலர் அமரர் டி.வி.ஆர்.நினைவு சிறுகதைப் போட்டி
–2005 முதல் பரிசு
ரூ.10000
2 தினமலர்-வாரமலர் அமரர் டி.வி.ஆர்.நினைவு சிறுகதைப் போட்டி
–2007 ஆறுதல் பரிசு
ரூ.1250
3 தினமலர்-வாரமலர் அமரர் டி.வி.ஆர்.நினைவு சிறுகதைப் போட்டி
–2010 ஆறுதல பரிசு
ரூ.750
4 தினகரன் நாளிதழ் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு சிறுகதைப் போட்டி
– 2000 முதல் பரிசு
ரூ.3000
5 மாலைமுரசு நாளிதழ் நடத்திய பொங்கல் சிறுகதைப் போட்டி
– 2000 முதல் பரிசு
ரூ.5000
6 உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய அமரர் சேஷசாயி நினைவு
சிறுகதைப் போட்டி – 2007 ஆறுதல் பரிசு
ரூ.250
7 ஈரோடு தமிழ்சசங்கம் மற்றும் துளி மாத இதழ் நடத்திய
சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
ரூ.250
8 உலகக் கலைத் தமிழ் மனறம் கோவை நடத்திய ஆண்டு விழா
சிறுகதைப் போட்டியில் 2002-ல் 2003-ல் 2004-ல் 2005-ல் 2006-ல் 2009-ல்
மூன்றாம் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
இரண்டாம் பரிசு
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
9 இதயம் பேசுகிறது வார இதழ் நடத்திய புகைப்பட சிறுகதைப்
போட்டியில் இரண்டாம் பரிசு
ரூ.75
10 சிகரம் சிற்றிதழ் ஈரோடு நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
ரூ.250
11 கோவை புதிய வெளிச்சம் அமைபபு நடத்திய ஆண்டு விழா
சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு

வகிக்கும் பொறுப்புக்கள்….
பொறுப்பு அமைப்பு வருடங்கள்
பொருளாளர் வசந்த வாசல் கவி மன்றம் 10 வருடங்கள்
செயலாளர் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை 3 வருடங்கள்
தலைவர் நூலக வாசகர் வட்டம் பீளமேடு 7 வருடங்கள்
செயலாளர் குறள் அரசுக் கழகம் எழுத்தாளர் பிரிவ 1 வருடம்.

பெற்றுள்ள பட்டங்கள் விருதுகள்…

பட்டத்தின் பெயர் வழங்கியோர்

—- “தமிழ்ச்சிற்பி” — தில்லி தமிழ்ச் சங்கம், புது தில்லி
—- “கவிக்கோ” — கோவை வானொலி நேயர் பேரவை, கோவை
—- “கொங்கு தமிழ் கவி மணி”— தமிழ்நாடு புதிய வெளிச்சம் அமைப்பு, கோவை
—– “சிறுகதைச் சுரபி” — உலக கலைத் தமிழ் மன்றம், கோவை
—– “சிறுகதைச் செம்மல்” — சோலை பதிப்பகம் சென்னை
—- “பைந்தமிழ்ப் பாவலர்” –தமிழ் வயல் இலக்கிய அமைப்பு, கோவை
—– “தமிழ் வள்ளல்” —சோலை பதிப்பகம், சென்னை
—– “சிறுகதை மாமணி” — உலக கலைத் தமிழ் மன்றம,; கோவை
—– “புலவர் சு.ரா.நினைவு விருது” — அனைத்துலக தமிழ் மாமன்றம் திண்டுக்கல்
—– “பாவேந்தர் பாரதிதாசன் நினைவு விருது”–அனைத்துலக தமிழ் மாமன்றம்,திண்டுக்கல்
—– “வண்ணப் ப+ங்கா விருது” –வண்ணப் ப+ங்கா மாத இதழ், சென்னை
—- ‘தமிழ் மாமணி” —தமிழன்னை கழகம், தஞ்சாவ+ர்.
—– ‘செம்மொழி நாயகன்” —திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், ஹைதராபாத்
—- ‘சிறுகதைச் செல்வர்” —‘நட்பு” மாத இதழ், கோவை
—- ‘முத்தமிழ் முரசு” —நீலகிரி மாவட்ட தமிழ்க் கவிஞர் சங்கம், நீலகிரி
—- ‘ சிறுகதை வித்தகர்” — உலக கலைத் தமிழ் மன்றம,; கோவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *