இயற்பெயர்: இரா. ஆதிலட்சுமி
புனைப்பெயர்: நிலாமகள்
துணைவர் : ச. செந்தில்குமார் (எ) நெய்வேலி பாரதிக்குமார்
கல்விச் செல்வம்: முதுகலை தமிழ், இளங்கலை ஆசிரியப் பட்டப்படிப்பு.
(M.A., B.Ed.)
இருப்பிடம் : (முன்னாள்) குறியாமங்கலம், சிதம்பரம் வட்டம்.
(இந்நாள்) நெய்வேலி நகரம், கடலூர் மாவட்டம்., தமிழ்நாடு, இந்தியா.
எழுத்துலகில் பிரவேசித்த சூழல்:
திரு. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டிக்காக பாரதிக்குமாரின் தூண்டுதலின் பேரில். துவக்கம் : 2003
எழுதும் வகைகள்:
சிறுகதை, கட்டுரை, கவிதை, நேர்காணல், விமர்சனம்
எழுத்தாக்கங்கள்
தலைகாட்டிய நூல்கள்:
கோவை ஞானியின் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைத் தொகுப்புகள்
1.புதிய ஏவாள் -2003
2.புதிய காளி – 2005
3.சுடும் நிலவு – 2007
4.இலையுதிர் காலம் -2008
செளந்தரசுகன், அவள் விகடன், குமுதம் ‘சினேகிதி’, கல்கி, தினமணி கதிர், கல்வெட்டுப் பேசுகிறது, நிவேதிதா, திசை எட்டும், கிழக்கு வாசல் உதயம், காக்கைச் சிறகினிலே, நீலநிலா, வெயில் நதி
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சித் தொகுப்புகள்:
1. ‘சுவரில் எழுதாதீர்’-2007,
2. ‘ஈரம் உலராத நதி’ – 2008,
3. ‘மன மாற்றம்’-2009,
4. ‘புயலை வெல்லும் பூக்கள்’ – 2010
வெளிவந்த தொகுப்புகள்:
‘பறத்தல் – பறத்தல் நிமித்தம்’ (கவிதைத் தொகுப்பு)…2010
‘சுழல்’ (சிறுகதைத் தொகுப்பு) … அச்சில்.
மின்னஞ்சல்: nilaamaghal@gmail.com
வலைப்பூ முகவரி : www.nilaamagal.blogspot.com