தமிழ் தரணி

 

எனது பெயர் ஷாஜாத்.M.A. வரலாறு. தமிழ் மீது உள்ள பற்றால் தமிழ் தரணி என்ற பெயரில் எழுதி வருகிறேன்.

My Vikatanல் எனது 7 சிறுகதைகள் வந்து உள்ளன.வேறு பத்திரிக்கைகளில் 3 சிறுகதைகள் வந்து உள்ளன.

எனது தொழில் சிறியதாக அரிசி வியாபாரம்.

என் வயது 41.பிறந்த ஊர் திருவண்ணாமலை. பல வருடங்களாக வேலூரில் வசித்து வருகிறோம்.நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *