அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் ஆசிரியர் பணி புரிந்து வருகிறார்.
வேதாந்த தத்துவம் பயின்று வருகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுகிறார்.
ஆங்கிலத்தில் இவர் மொழியாக்கம் செய்த கதைகள் ப்ரொமிதியஸ் ட்ரீமிங்க், இந்தியன் பீரியாடிகல்ஸ், ஸ்பில் வோர்ட்ஸ், The Academy of Heart and Mind, Piker Press போன்றவற்றில் வெளியாகியுள்ளன.
இவரது தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை போன்ற இதழ்களிலும், இவரது வலைத்தளத்திலும் காணக்கிடைக்கின்றன.
வலைத்தள முகவரி
தமிழ்: http://jegadeeshkumark.blogspot.com/
ஆங்கிலம்: http://jegadeeshk.blogspot.com/