செல்வராஜ் ஜெகதீசன்

 

செல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார்.

இதுவரை வெளியாகி உள்ள நூல்கள்:

  1. “அந்தரங்கம்” (2008), அகரம் வெளியீடு
  2. “இன்னபிறவும்” (2009), அகரம் வெளியீடு
  3. “ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்” (2010), அகநாழிகை வெளியீடு
  4. நான்காவது சிங்கம் (2012), காலச்சுவடு வெளியீடு
  5. ‘கவிதையின் கால்தடங்கள்’ – 50 கவிஞர்களின் 400 கவிதைகள் (தொகுப்பு : செல்வராஜ் ஜெகதீசன்), அகநாழிகை வெளியீடு.

மின் அஞ்சல் முகவரி : jagee70@gmail.com
இணையதள முகவரி : www.selvarajjegadheesan.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *