18 வருடங்களாக ஆனந்த விகடன் , குமுதம் போன்ற ஜன ரஞ்சக இதழ்களில் ஜோக்ஸ், எழுதி வருகிறேன், கதைகள் அப்பப்போ எழுதுவேன் , குமுதம் வார இதழ் நடத்திய கட்டுரை போட்டியில் ரூ 1 லட்சம் பரிசு பெற்றிருக் கிறேன்
தீபாவளி மலர் 2000 குமுதம் இதழில் தமிழ் நாட்டின் டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் செலக்ஷனில் ஒரு வராக தேர்வாகி அது பற்றி கட்டுரை வந்தது. 12 வருடங்களுகுப்பிறகு 2012 தீபாவளி இதழுக்காக எடுக்கப்பட்ட டாப் 20 ஜோக் ரைட்டர்ஸ் கட்டுரையிலும் நான் தேர்வாகி உள்ளேன்
அட்ரா சக்க என்னும் வலைப்பூவை 2 வருடங்களாக நடத்துகிறேன்.
சி. பி . செந்தில் குமார், வயது: 36
கைபேசி: 9842713441
cpsenthilkumar20@gmail.com
சென்னிமலை, ஈரோடு