சாந்தி ரமேஸ் வவுனியன்

 

My Photoபெயர்: சாந்தி ரமேஷ் வவுனியன்

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மன் பிரஜையான தமிழ்ப்பெண் ஊடகவியலாளர் இவர்.

ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (சங்கமம்), தமிழ் இணையத்தள வானொலி மற்றும் பல்வேறு இணையத்தள ஊடகங்கள் ஆகியவற்றுக்காகப் பணியாற்றி வருபவர் சாந்தி ரமேஷ் இவற்றுள் தமிழ் இணையத்தள வானொலி நேரடியாக அவரால் நடத்தப்படுவது.

31 வயதுடைய சாந்தி ரமேஷ் யாழ்ப்பாணம், குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கணவர் ரமேஷ் வவுனியன் இலங்கை, வவுனியாவில் பிறந்தவர். நீண்டகாலம் ஜேர்மனியில் வசித்துவரும் இவர்கள் ஜேர்மன் பிரஜைகளாவர்.

இணையத்தளம்:
http://mullaimann.blogspot.de/

விருப்பமான புத்தகங்கள்:
தமிழ்க்கவியின்’இனிவானம் வெளிச்சிரும்’ பூங்குழலியின் ‘தொடரும் தவிப்பு’ வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ இன்னும் நிறையப்புத்தகங்கள். எல்லாவற்றையும் எழுத இங்கே இடம் பத்தாது.

நூல்களின் பட்டியல்:

  • அழியாத ஞாபகங்கள் – சாந்தி ரமேஷ் வவுனியன், ஜேர்மனி, பார்த்திபன் வெளியீடு, சித்திரை 2001
  • இன்னொரு காத்திருப்பு – சாந்தி ரமேஷ் வவுனியன், ஜேர்மனி, பார்த்திபன் வெளியீடு, ஒக்டோபர் 2000
  • கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு (புத்தகம் வாங்க..)

மின் அஞ்சல் முகவரி:
rameshsanthi@gmail.com

1 thought on “சாந்தி ரமேஸ் வவுனியன்

  1. I am publishing a short collection from Tamil writer s from various countries. You wrote a short story to Kuviyam.com in which I was editor Cna I publish that story in முதியோர் முத்துமாலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *