க.சிவகுமார்

 

என்க.சிவகுமார்னை பற்றிய சுய குறிப்புகள் இதோ

பெயர்: க . சிவகுமார்
பிறந்த இடம்: ஆண்டிமடம் , அரியலூர் மாவட்டம்
பள்ளிப்படிப்பு: ஆண்டிமடம்
கல்லூரிப்படிப்பு: சேலம்
தற்போது வசிப்பது: ஓசூர், தமிழ்நாடு
தொடர்புக்கு: க .சிவகுமார் , கதவு என் 146 , தில்லை நகர் , பாகலூர் சாலை , ஓசூர் ,கிருஷ்ணகிரி மாவட்டம் .
மின்னஞ்சல்: andiessiva@gmail.com
blogger – ஹட்டப்ஸ்://vasikarapriyan .blogspot .com , (kuzhalosai)

நான் இதுவரை சுமார் 30 சிறுகதைகள் , 650 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளேன்.

படைப்பாற்றல்: சிறுகதைகள், கவிதைகள்

சிறுகதைத்தொகுப்பு

  • யாரோ சில மனிதர்கள், அமேசான் வெளியீடு

சிறுகதைகள்

  • இரண்டு பிரம்மச்சாரிகள்
  • ஜெனிபர்
  • இதோ ! லட்சுமி
  • ஜூடி

கவிதை தொகுப்புகள்

  • உலாப்போகும் நிலாக்காலம் — நிவேதிதா பதிப்பகம் , சென்னை
  • இப்படிக்கு “நான்” — அமேசான் வெளியீடு .

என்னுடைய படைப்புகள் www .eluthu .com என்ற தளத்தில் வசிகரன்.க என்கிற சிவகுமார்.க என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன் . கவிதைகள், சிறுகதை , கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *