
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M.,
புனைப்பெயர்: இரஜகை நிலவன்
ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி)
எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் “நிலவனா’க மாறிட புனைப்பெயர் உதயமானது
விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில்.
பணி: தனியார் அலுவலில் இயக்குனராக.
வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை)
துணைவி: மேரி ராஜேஸ்வரி
அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன்.
பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…, அளவளாவுதல்கள்…, எழுதுதல்…, இரசிக்கின்றவைகள்…இன்னும்…இன்னும்…
ஆசிரியரின் நூல்கள்:
(1) இன்னொரு வானம் இன்னொரு நிலவு (புதினம்)
(2) முகவரி தேடும் காற்று(புதினம்)
(3) வாழ்க்கை வாழ்வதற்கே! (கட்டுரை தொகுப்பு)
(4) சிவந்த மேகங்கள் (மின் புத்தக புதினம்)
(5) கரையேறும் அலைகள் (கவிதைத் தொகுப்பு)
(6) வாழ்க்கை எனும் கவிதை (புதினம்)
(7) விடிவெள்ளி (சிறுகதைத் தொப்பு)
(8) ஆகாயத்தில் … (மின்-புத்தக புதினம்)
(9) விண் மீன்களின் விண்ணேற்றங்கள் (மின் புத்தக கவிதைகள்)
(10) தரை தட்டும் கப்பல்கள் (மின் புத்தக கவிதைகள்)
(11) புல்லின் மகுடம் (மின் புத்தக கவிதைகள்)
(12) எல்லாம் நீரே அப்பா… {இயேசுவைப் புகழ்ந்து பாடிய – மின் புத்தக கவிதைகள்)
(13) உலகம் உன் வசம் (மின் புத்தக கவிதைகள்)
(14) என் கனவுகள் உன்காலடியில்… (மின் புத்தகம் – கட்டுரைகளின் நந்தவனம்)
(15) கண் சிமிட்டும் வானவில் (மின் புத்தகம் – நவீனம்)