அஜயன் பாலா

 

பெயர்: அஜயன்பாலா சித்தார்த்
பிறந்த இடம்: காஞ்சீபுரம்
தொடர்புகளுக்கு: முகவரி:
அஜயன்பாலா
18/9 தரைத்தளம், நான்காவது தெரு,
தசரதபுரம், சென்னை 93.
மின்னஞ்சல்: ajayanbala@gmail.com
இணையதளம்: www.ajayanbala.in

படைப்பாற்றல்:

சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:
* மூன்றாவது அறை நண்பனின் காதல்கதை
* மயில்வாகனன் மற்றும் கதைகள்

மொழிபெயர்ப்புகள்: (திரைக்கதை)
* பை சைக்கிள்தீவ்ஸ்
* பேட்டில் ஆப் அல்ஜீயர்ஸ்

கட்டுரைத் தொகுப்புகள்:
* முடிவற்ற கலைஞன்: மார்லன் பிராண்டோ ஆய்வுக்கட்டுரை:
* உலக சினிமா வரலாறு மவுன யுகம்

வாழ்க்கை வரலாறுகள்:
* சேகுவேரா
* சார்லிசாப்ளின்
* கார்ல்மார்க்ஸ்
* நெல்சன் மண்டேலா
* பெரியார்
* அம்பேத்கார்
* அன்னை தெரஸா
* ஓவியர் வான்கா
* நேதாஜி, சுபாஷ் சந்திர போஸ்
* மார்டின் லூதர்கிங்

தொகுப்பு நூல்கள்:
* ராஜன் அரவிந்தன் கதைகள் விருதுகள்:
* இலக்கியச் சிந்தனை
* தமிழ் நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *