கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால்

பெயர்: கல்பனா ராஜகோபால்
வயது: 56
எழுதிய சிறுகதைகள்: 25
பிரசுரமானவை: 12 
கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11
சிறுகதைகள் தளம்: இங்கே படிக்கலாம்

ஆரம்ப எழுத்தாளரான நான் கடந்து ஒரு வருட காலமாக கட்டுரைகள் மற்றும் கதைகளை கல்கிக்கு எழுதி வருகிறேன்.