நான் அனுப்பிய படைப்பை விரைவில் வெளியிட்டதற்கு மிக்க நன்றி. எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தும் உங்கள் அமைப்புக்கு மேலும் வரவேற்பு கிட்டும் என்பதில் ஐயமில்லை. என் போன்ற எழுத்தாளர்களுக்கு அளிக்கும் ஆதரவும் உற்சாகமும் தொடர்ந்து இருக்கவேண்டுகிறேன்.