ரகுராமன் சீனிவாசன்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: August 17, 2026
பார்வையிட்டோர்: 31 

எனது *கமலாவின் தோழிகள்* சிறுகதையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி! கண் இமைக்கும் நேரத்தில் கூட காசு பண்ண ஒடும் ஒரு தேசத்தில் உட்கார்ந்து கொண்டு, நெல்முனையளவு கூட வணிக நோக்கம் இல்லாமல், நகரும் தங்கள் இலக்கிய பணிக்கு மீண்டும் எனது வணக்கம்! ஒவ்வொரு இதழும், தளங்களும் தங்களுக்கென்று ஒரு குழுவை அமைத்து கொண்டு, ஏதோ ஒரு சித்தாந்த குறிக்கோளோடு செயல்படுகிற இன்றைய சூழலில், *எந்த சார்புமின்றி*
சிறுகதை இலக்கியத்தை முன்னெடுக்கிற உங்கள் உயரிய நோக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது! தங்களின் இணைய தளத்தில் தொடர்ந்து எழுதுவேன்!

ரகுராமன் சீனிவாசன்