முனைவர் வா.நேரு

கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: July 12, 2013
பார்வையிட்டோர்: 622 
 
 

பாராட்டத்தக்க, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழத்தக்க மிகப்பெரிய பணி. வாழ்த்துக்கள். சிறுகதைகள், சிறுகதை பற்றிய பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் என உங்கள் தளம் பிரமிக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கின்றது. தொடர்ந்து எழுத உங்கள் தளம் மிகப்பெரிய வாய்ப்பையும் , உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சில மணி நேரங்களில் படிக்கவும்,ஒப்பிடவும் கிடைத்த வாய்ப்பு. தொடரட்டும் உங்கள் பணி.

Print Friendly, PDF & Email
முனைவர் வா.நேரு