முனைவர் க.லெனின்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: February 29, 2016
பார்வையிட்டோர்: 658 
 
 

என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின்  குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல…  என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்.

முனைவர் க.லெனின்