மாலினி அரவிந்தன்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 22 
 
 
சிறுகதைகள். கொம் என்ற இந்த இணையத்தளம் உலகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொண்டாற்றி வருகின்றது என்றால் மிகையாகாது. வேறு எந்த ஒரு இணையத்தளமும் இது போன்ற பாரபட்சமற்ற பணியைச் செய்யவில்லை என்பதை துணிந்து குறிப்பிட என்னால் முடிகின்றது. எனக்குச் சர்வதேச வாசகர்கள் பலரை அறிமுகமாக்கி வைத்தது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் எழுத்தாற்றலை உலகறியச் செய்யும் இந்த இணைத்தளத்திற்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Print Friendly, PDF & Email
மாலினி அரவிந்தன்