கதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிக்கும் இணைய தளம். இந்த இணையதளத்தில் என்னையும் ஒரு அங்கத்தினராக சேர்த்து , என் சிறுகதைகளையும் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறுகதைகள்.காம் இணைய தளம் , கதைகள் எழுதுபவர்களுக்கும், அதனை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஈடு இணை இல்லா தளம்.