பிரேமா மகாலிங்கம்

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: November 26, 2024
பார்வையிட்டோர்: 177 
 
 

AARIA Tamil Book Shop is feeling grateful. சிறுகதைகள்.காம் என்ற இணையதளத்தில் 1500 மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவிலிருந்து ஒரு சிறு குழுவாக இந்தத் தளத்தை நிர்வாகம் செய்யும் திரு கார்த்திக் மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். எனது சில கதைகளும் இந்தத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி இன்னும் ஆயிரமாயிரம் கதைகளின் கதவுகள் திறக்கப்படும்.
அன்பும் நன்றியும்,
பிரேமா மகாலிங்கம்.
December 17, 2023

பிரேமா மகாலிங்கம்