நிலாரவி

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: April 17, 2018
பார்வையிட்டோர்: 410 
 
 

சிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள்.காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன்.முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும் இத்தளத்தில் வாசிக்கக் கிடைப்பது தனிச்சிறப்பு. என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி. வளரட்டும் தங்கள் இலக்கியப் பணி.

நிலாரவி