ஜெஸிலா
சிறுகதை வலைத்தளத்தின் குறிக்கோள்கள் மேலானது. இப்படியான முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் இணைய தளத்தைப் பார்வையிடும் போதுதான் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது. மிக அழகாக, நேர்த்தியாக, எளிதாக வலம் வர வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள்.