இரா.கலைச்செல்வி
கதைத்தொகுப்பு:
கருத்து
கதைப்பதிவு: April 23, 2026
பார்வையிட்டோர்: 59
மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு தடவையும் எனது கதை இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தி அறிந்து உண்மையில் மகிழ்ந்து போகிறேன். உங்களின் சேவை அளப்பரியது. உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களால் எனது கதை படிக்கப் படுவது இத்தளத்தின் உதவியால் தான். கதைக்கு ஏற்ற படத்தினை தேர்வு செய்து வெளியிடுவது தங்களின் தனி சிறப்பு. மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றிகளுடன் இரா.கலைச்செல்வி.