கதையாசிரியர்: ஹரன்பிரசன்னா

14 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு செல்ஃபிக்காரனின் குறிப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 21, 2024
பார்வைகள்: 4,616

அவனது பெயர் சேகர் என்பதாக இருக்கலாம். பெயர் முக்கியமில்லை. பதினாறாவது வயதில் அவனுக்கு மெல்லிய மீசை முளைத்திருக்கிறது. அதைத் தடவி விட்டுக்கொள்ளும்போதெல்லாம் மெல்ல ஒரு கிளர்ச்சி அவனுக்குள்...

முகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2015
பார்வைகள்: 11,984

பத்து அடிக்கும் மேலான உயரமுள்ள தகரச் சுவரில் இருக்கும் துளையின் வழியே கண்களை வைத்துப் பார்த்தேன். மிகுந்த பிரயத்தனப்பட்டுப் பார்த்ததில் அப்புறத்தில் மெல்ல நடந்து செல்லும் மனிதர்கள்...

வயிறு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 24, 2014
பார்வைகள்: 12,781

சதாசிவப் பண்டாரத்தின் சங்கொலி இரவின் எல்லாத் திசைகளிலிலும் பரவி அதிர்ந்தது. சிறிய சலசலப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியும் எப்போதும் சிரித்து அருள் பாலிக்கும் முருகனும் வேப்ப இலைகளைக் கூட்டி...

சாதேவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 4, 2014
பார்வைகள்: 12,743

அப்பாவின் மரணம் தந்த தீவிரமான யோசனையில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அப்பாவின் வெகுளித்தனமான உள்ளமே. அப்பாவை நிச்சயம் ஒரு குழந்தை என்று சொல்லிவிடலாம். மற்ற ஆண்களுக்கு...

சொற்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 6, 2014
பார்வைகள்: 14,839

எப்போதும்போல் அன்றும் தூக்கம் வரவில்லை. தெருவில் எரியும் சோடியம் விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம், அலங்கோலமாகக் கிடக்கும் ஜன்னலின் மூடப்படாத இடங்களின் வழியே உள்ளே தெறித்து விழுந்துகொண்டிருந்தது....

சனி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 11, 2014
பார்வைகள்: 32,349

கஸிக்குத் தூக்கமே வரவில்லை. கனவுகளில் சனி பூதாகரமாக வந்து அவன்முன் நின்று பல்லை இளித்துக்காட்டியது. அவன் ஓட ஓட துரத்தினான். சனியைப் பிடிக்கவே முடியவில்லை. அவனுக்கே அதைப்...

வசியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 15, 2014
பார்வைகள்: 12,094

கடும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் பூபதியாப்பிள்ளை. சிவந்த மேனியோடு லேசான தொந்தியுடன் ‘ஹோவ்’ என்ற சத்ததோடு ஏப்பம் விட்டபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நாற்பது வயதில்...

மழை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 29, 2014
பார்வைகள்: 33,469

சுரேஷன் நாயர் ஒரு ரூபாய் நாணயத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்துக்கள் கட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. ஒரு சிறிய டம்பளரில் நீர் இருந்தது. அந்த நீர் அதிர்ந்துகொண்டே...

தொலைதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 18, 2014
பார்வைகள்: 10,842

சிவபாஸ்கரன் திடீரென்று வந்து வாசலில் நின்றபோது அந்த வயதான அவ்வாவின் மனம் எப்படிப் பதறியிருக்கும் என்பதிலேயே என் யோசனை இருந்தது. லக்ஷ்மி அக்கா வாங்க வாங்க என்றதையோ,...

பிரதிமைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 1, 2014
பார்வைகள்: 11,371

சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண் விழித்துப்பார்த்தபோது அறையெங்கும் பரவியிருந்த வெளிர் நீலநிறப்...