கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி

80 கதைகள் கிடைத்துள்ளன.

சமரச விலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2024
பார்வையிட்டோர்: 2,146

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் காட்சியின் நினைவில் ஒன்றிப் போனான்...

மானுடப் பிரவாகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2022
பார்வையிட்டோர்: 5,773

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ராசாத்தி மகன் பாண்டி செத்துப் போனான்” என்ற அதிர்ச்சி. தீப்பிடித்த மாதிரி ஊரெல்லாம் சட்டென்று பரவியது. சாமிநாதன் செவியில் அந்தச்...

பிஞ்சுகளும் போரிடும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 8,355

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழக்கம் போல் அந்த நேரத்தில் தான்...

பூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 8,340

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ராசாத்தி மகள் மூலையில் உட்கார்ந்து விட்டாள்.” முந்தா நாளிலிருந்து ஊரில் இதே பேச்சுதான். ஊர்ப் பெண்கள் மூக்கில் விரலை வைத்தனர்....

பௌர்ணமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 7,949

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்றெக்கை முளைத்த மாதிரியிருந்தது சிந்தாமணிக்கு. சந்தோஷமென்றால் சந்தோஷம்… அம்புட்டுச் சந்தோஷம். உள் நரம்புகளுக்குள் ஓடிப் பரவுகிற பரவசம். உள்மனச் சிலிர்ப்பு....

காட்டு ருசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 8,982

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அன்றைக்குக் கடைசி ஆடி. ஊர் முழுக்க தோசை வாசனை கம்ம்மென்று முறுகல் மணல். ஆட்டுரல்களில் சட்னி ஆட்டுகிற கடகடா சப்தம்....

யார் நான்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 11,455

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சுப்ரமணியசாமி என்ற தன் பெயரையும், முழு முகவரியையும் லெட்ஜரில் எழுதி கையெழுத்திட்டு விட்டு, லாட்ஜ் பையன் திறந்துவிட்ட அறைக்குள் நுழைந்தபோது...

குணவேறுபாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 25,705

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல்...

சொந்தக் கால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 26,000

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டும் உரசித் தள்ளிக் கொண்டும், மந்தையாக வருகிற செம்மறி ஆடுகளை, பட்டிக்குள் பத்தியனுப்பினான் செல்லாண்டி. கைக் கம்பால்...

வனச் சுதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 25,420

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பைக் கட்டை முக்கித்தக்கி தூக்கித் தோளில் போட்டவுடன் பாரம் தாளாமல் முதுகு வளைந்தது கடற்கரைக்கு. எல்லோரும் சிட்டாகப் பறக்கிறார்கள். அவர்களுடைய...