கதையாசிரியர்: ப.மதியழகன்

28 கதைகள் கிடைத்துள்ளன.

பிழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 5,307

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆடி மாசம் பொறந்திடிச்சி பூசாரிக்கு அம்மன் கோயில் திருவிழாவை முடிக்கிற வரைக்கும் பிரசவவலிதான். தனிக்கட்டைதான் கோயில் காரியமே கதின்னு கிடக்கிறவரு....

வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 9,766

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்விடிஞ்சா தீபாவளி. வீடே எனக்கு அந்நியமாத்தான் தெரியுது. ஆத்தா தான் சோறூட்டணும், ஆத்தா கூடத்தான் படுத்துக்கணும், ஆத்தா தான் குளிப்பாட்டணும்னு...

பரசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 74,357

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஐந்து அவதாரங்கள் வந்து சென்றுவிட்ட நிலையில் பூமிக்கு பரிபூரணம் தேவைப்பட்டது. பிரம்ம ஞானத்தைக் காப்பாற்ற சத்ரிய தைரியம் தேவையாய் இருந்தது....

பிச்சை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 10,378

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மணி ஒன்பது. அழகேசன் சட்டையை மாட்டிக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான். தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு தண்ணீர்...

புத்ரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 115,205

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தூது சென்ற கண்ணனால் கெளரவர்களை சமதானம் செய்ய முடியவில்லை. இனி போர் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வருகிறான். சதுரங்க...

படுகளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 10,871

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காமம் கடக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. பெண்ணாசை தான் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது. மோகித்தவளை எப்படி மஞ்சத்துக்கு அழைக்கலாம்...

சிருஷ்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 11,385

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“உங்களுக்கு ஆயுசு நூறு சார்” என்றான் மெக்கானிக். நூறு கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் இவர் பேருக்கு தலையாட்டிக் கொண்டு...

பொம்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 11,027

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ராமையாப்பிள்ளைக்கு வர்ஷினியிடம் அலாதிப் ப்ரியம் என்ன இருந்தாலும் தவமிருந்து பெற்ற பிள்ளையல்லவா, பாசம் இல்லாமல் போகுமா. வாழ்க்கையில் ஏதாவது ஒரு...

விடுகதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 11,924

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரத்த மாதிரியை பரிசோதித்து ராமச்சந்திரனுக்கு blood cancer என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் என்று...

நந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 7,971

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அளவில் சிறிய கோவில் தான் சிலசமயம் அர்ச்சகரையும், கைலாசநாதரையும் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். சிறிய பிரகாரம், நவகிரக சந்நதி,...