கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்

23 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணாடி ஷோகேஸ் – காற்றில் உருகும் கனவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 3,781

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ஆஹா இன்ப நிலாவினிலேஓஹோ ஜெகமே ஆடிடுதேஆடிடுதே… விளையாடிடுதே…” கண்டசாலாவின் குரல், ஒரு பழைய சின்ன எஃப்.எம். ரேடியோவின் கீறிய சத்தத்தில்...

அமைதியின் மறுபக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 3,366

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் கார்த்திகேயன். முப்பது வயதைத் தொட்டவன். இந்த நகரில் கிடக்கும் ஒரு சாதாரணப் புள்ளி. என்னைப்பற்றி அலுவலகத்தில் பேசுவார்கள்: “அவன்...

டீ சாப்பிட போலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 4,960

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரகு – கார்த்திக். கல்லூரி நாட்களில் ஒரே மேசை. சென்னைக்கு வந்தபோது– ஒரே அறை, ஒரே அடுப்பு, ஒரே பசி....

வாடை மாறிய வேளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 4,876

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்புத்தகரம் — நகரத்தின் கரையோரத்தில் ஒட்டிக் கிடந்த கயிறு. நகரம், “இதைக் கையில் பிடித்தால் என்ன லாபம் கிடைத்துவிடும்?” என்று...

தவணை மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 7,192

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கண்களைத் திறந்தேன் என்று சொல்லக்கூடாது. அவை என்னிடம் ஆலோசனை யெல்லாம் இல்லாமல் தாமே விழித்துக்கொண்டன. சூரியன்கூட “இன்னும் ஒரு பத்து...

ஒரு நிமிஷம் பேசலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 9,250

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மழை பெய்கிறது. வெளியில் சில்லென்ற நீர்துளிகள்; உள்ளே குளிர்சாதனத்தின் செயற்கைக் காற்று — நகர வாழ்க்கையின் இரட்டைச் சுகம். அந்த...

புன்னகையின் இடைவெளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 7,026

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அந்த முற்றத்துக்கு மேல் புழுதிசுமந்து பதுங்கியிருந்த அந்தப் பழைய கூரை – ஒருகாலத்தில் நிழலளித்த பாதுகாப்பின் அடையாளம்… இப்போது, ஒரு...

நிலவாய் அவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 9,766

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பொன் போல் ஜொலிக்கும் பழுப்பு நிற சுருள் கேசம், கறுந்திராட்சை போன்ற பளிங்கு விழிகள், அளவாய் புன்னகைக்கும் இளஞ்சிவப்பு உதடுகள்,...

வாயாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 7,057

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வஞ்சனையில்லாத பெரிய உடம்பு அய்யாவுக்கு. மனசும் அப்படித்தேன். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட மீசைய முறுக்கிக்கிட்டு மவராசா கணக்கா அய்யா...

முதல்நாள் பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 7,624

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்தக் குளிர்கால இரவின் சுகமான​ தூக்கம் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அது கனவில் வரும்...