கதையாசிரியர்: முல்லை அமுதன்

24 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்நேகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 7,125

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10...

இரட்டைப்பட்டுச் சங்கிலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2022
பார்வையிட்டோர்: 11,613

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்அம்மா நகைகள் மீது ஆசைகொண்டவளல்ல.மாதகலிலிருந்து அப்பாவைத் திருமணம் திருமணம் முடித்திருந்தபோதும் சீதனம் நகை எனப் பிரச்சினைகள் வரவில்லை..அப்பாவும் எதிர்பார்க்கவில்லை.அம்மாவிற்கென வயல்...

தெளிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 7,301

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சன்னலோரம் வழமையாக உட்காரும் அமர்வில் அமர்ந்து அன்று வந்திருந்த சஞ்சிகைகளைப் புரட்டினான் வாசன்.’தெறி’ எனும் சஞ்சிகையின் பதினெட்டாம் பாகத்தில் வந்திருந்த...

சாமத்திய வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 6,371

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலைக்குளிர் சில்லென்று வீசினாலும் தொலைபேசியின் தொணதொணப்பில் எரிச்சல் வந்தது. தொணதொணப்பு ஓய்ந்தது.. அன்று என்றும் இல்லாத களைப்புடன் படுத்திருந்தாள் சிந்து....

பேரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 4,657

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள். வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள். ‘எவ்வளவு?’ ஆங்கிலத்திலேயே கேட்டாள். வித்தியாவும் சொன்னாள்.’120 பவுண்ட்’ விலை அதிகம்...

போலி வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 5,668

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘அப்பா!’ கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா? மௌனமாக திரும்பினேன். விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்.....

என்னைப் பேசச் சொன்னால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 4,825

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சும்மா இருந்திருக்கலாம்.இன்றெனப்ப்பார்த்து மனைவி புத்தகங்களைக் கலைத்து மீள அடுக்கத்தொடங்கினாள்.எதிர்பார்க்கவில்லை.காலையிலேயே தேநீருடன் வருபவள் இன்று காணவில்லையேயென இறங்கிவந்தேன்.கடைசிப்படியில் ஒரியோ படுத்திருந்தது.ஒரியோ எங்களது...

(ஆ)சாமி வரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 4,488

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இருள் சூரியனை இழுத்து தன்னுள் அமுக்கிக் கொண்டது. அப்பா சொல்லி வைத்தது போல சின்னமணியும் தனது சிறிய லொறியுடன் வந்திருந்தான்....

நிலவு முளைத்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 4,455

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டான். மங்கிய இருளில் ஆங்காங்கே சிலர் படுத்திருந்தனர். சிறு...

அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 6,144

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன்...