கதையாசிரியர்: பொ.கருணாகரமூர்த்தி

67 கதைகள் கிடைத்துள்ளன.

அக்கரையில் ஒரு கிராமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 12,220

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஜீவிதத்தில் ஒரு தடவையேனும் நான் போயேயிருக்காத என் அப்பாவின் கிராமத்திற்குப் போவதில் முதன்முதல் சந்திரத்தரையில் கால் பதிக்கப்புறப்பட்ட நீல் ஆம்ஸ்றோங்...

ஜெயலலிதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 9,719

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்(1) ஜெயலலிதாவுக்கு பூஞ்சையான அனீமியாத்தேகம். இடை வயிறு பிருஷ்டம் எல்லாம் ஏகத்துக்குப் பேதமின்றி சுள்ளல் வாழை போலிருக்கும் குடிசை வாசி....

கதறீனா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 10,467

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப்...

நல்லாய்க்கேட்டுத்தான் என்ன செய்யப்போகிறேன்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 8,397

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அது ஒரு கோடைகாலம். அவ்வருடம் ஐரோப்பா முழுவதும் வழக்கத்திலில்லாதவாறு கடும் அனல் வீசிக்கொண்டிருந்தது. நாட்கள் அசாதாரணமான உஷ்ணமாக இருந்தன. வடதுருவத்தின்...

உறவின் மேலொரு விலைச்சீட்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 9,652

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்“கொழும்பிலிருந்து போன்கோல்” என்றார்கள். ஹா¢கேசனுக்கு மனது கலவரப்பட்டது. என்ன துன்பமோ, தொந்தரவோ? பதட்டத்துடன் ¡¢சீவரைக் கையில் வாங்கினால். மறுமுனையில் இருந்து...

முட்டாப்பசங்கள்லா காந்தியும் ஜின்னாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 12,217

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்சின்னப்பையனாக நான் இருபது வருஷங்களுக்கு முன்னர் பார்த்தபடியான கோலத்தில் இன்னமும் மாறாமல் அப்பிடியேதான் இருக்கிறார் அவர். ஆனாலும் அவருக்கு எப்படியும்...

கவிஞனின் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 8,290

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சிறிதும் நினையாப்பிரகாரம், பிரபல கவிஞனான என் நண்பன் இருக்கும் அந்த நகரத்துக்கு போகநேரிட்டது. அன்று மாலையில் போன எனது காரியம்...

எல்லைகள் அற்ற உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 8,667

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது 1980ம் ஆண்டு, நாங்கள் வெளிநாடு போகவென்று அணியணியாகப் புறப்பட்டிருந்தோம். எந்த நாடென்ற இலக்கெல்லாமில்லை. எந்நாடு எங்களை அனுமதிக்கிறதோ அங்கே...

அந்தி மயங்க முன்னான பொழுதுகளில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 14,051

வாசிப்பு நேரம்: 32 நிமிடங்கள்இப்போது அவனுக்கு அந்த மௌனத்தவிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. சாமத்தில் எழுந்து பாத்றூம் போகும்போது கண்ணாடியில் நரைக்க ஆரம்பித்திருக்கும் தலையை எதிர்ப்படுகையில்...

அபேதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 8,410

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எனக்கு எப்போதாவது என் நாளாந்தக் கிரியைகளிலிருந்து ஒரு மாற்றமோ அல்லது சிறுகளிப்போ வேண்டும்போலிருந்தால் தமிழில் தொடர்பாடல் வசதியுள்ள (சாட்) ஏதாவது...