கதையாசிரியர்: சா.கந்தசாமி

18 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறுமுகசாமியின் ஆடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2021
பார்வையிட்டோர்: 14,068

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆறுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவிப் பிடித்து...

வாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 24,116

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மென்மையான மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்காகக் குவிந்து கொண்டிருந்தன. பக்கிரி தலையைக் கொஞ்சம்போல் திருப்பிப் பார்த்தார். ஆற்றோரத்துத் தென்னை மரங்கள் ஆடுவது...

தக்கையின் மீது நான்கு கண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 27,274

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து...

அவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 21,758

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘வா, கல்யாணி. ‘ ‘செளக்கியமா, அக்கா ? ‘ ‘செளக்கியந்தான்… ‘ கல்யாணிக்குப் பேச ஆசை. ஆனால், என்ன பேசுவதென்று...

ஒரு வருடம் சென்றது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 21,221

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால் சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்பிற்குள் நுழைந்தான்...

காவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 19,623

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது சித்திரை மாதம். என்றும் இல்லாதது போல வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியசாமி வாயால் மூச்சு விட்டுக் கொண்டு ஆற்றில்...

மலையூர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 12,615

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீடுகள் குன்றின் மேலும் குன்றிலும் அதன் சரிவிலும் இருந்தன. மேலே மேலே என்று உயர்ந்துகொண்டே போகும் சாலைகளில் ஏறித்தான் வீடுகளை...

தேவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 21,784

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ரங்கராஜன் பேனாவை மூடிக் கொண்டு எழுந்தான். அவன் பார்வை ஆபீஸ் முழுவதும் சென்றது. ஆர்.கே.ராவ் தலை குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தான்....