கதையாசிரியர்: கிரேஸி மோகன்

40 கதைகள் கிடைத்துள்ளன.

டாக்டர்கள் பலவிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2022
பார்வையிட்டோர்: 15,679

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பிரம்மா, விஷ்ணு, சிவன் போல, நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான புரொபஷனல் மும்மூர்த்திகள் – டாக்டர், இன்ஜினீயர், வக்கீல். இவர்களில்...

குடத்திலிட்ட கின்னஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 18,954

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாத, அதே சமயத்தில் வீறுகொண்டு ஆவேசப்படவேண்டிய விஷயம்… இந்த உலகச் சாதனையாளர்கள் பற்றிய கின்னஸ் குறிப்பேடு புத்தகம்…!...

காந்தி நம்ம தயாரிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2022
பார்வையிட்டோர்: 17,723

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்றாடம் தியேட்டர் க்யூ’வில் கால் கடுக்க நின்று நமது அபிமான நட்சத்திரங்கள் நடித்த அட்டகாசமான திரைப்படங்களைப் பார்த்துப் புல்லரிப்பும் புளகாங்கிதமும்...

அனிமல்ஸ் ஒன்லி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 20,803

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘ஆதிபராசக்தி’ படம் பார்க்கப் போவதாக வீட்டில் அண்டப்புளுகு புளுகிவிட்டு ‘அனிமல்ஸ் அண்ட் செக்ஸ் லைஃப்’ – விலங்குகளின் விரகதாப வாழ்க்கையை...

அன்புள்ள முதலமைச்சருக்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2022
பார்வையிட்டோர்: 18,634

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்புள்ள மாண்புமிகு முதலமைச்சருக்கு … அன்றாட வாழ்க்கையில் அல்லல்படும், அவதிப்படும்….ஏன், சுத்தமாகச் சொல்லப்போனால் லோல்படும் ஆயிரக்கணக்கான மத்யவர்க்க மக்கள் (ஆலோசகர்கள்...

ஊட்டி வரை உளவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 18,661

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘காயமே இது பொய்யடா’ என்ற சித்தர் வாக்குக்கு ஒரு சிறு மாற்றம் தேவை. ‘காயமே இது பச்சோந்தியடா!’ நீங்க பாட்டுக்கு,...

பாலிடிக்ஸ் ப்ளஸ் டூ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2022
பார்வையிட்டோர்: 14,627

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆந்திர குருட்சேத்திரத்தில் தெலுங்குதேச மன்னர் கலியுகக் கிருஷ்ண பரமாத்மா என்.டி.ராமா ராவ் அவர்கள் தெலுங்குதேச ஊழியர்களுக்காக அரசியல் கல்லூரி ஒன்று...

மாமியார், மருமகள் உலகமகா யுத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 16,705

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கி.மு….கி.பி. – அதாவது கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று காலத்தைக் கணக்கிடச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதேபோல,...

காதல் சைகாலஜி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 14,733

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘காதல் ஒலிம்பிக்ஸ்’ – அன்று ஈடன் தோட்டத்தில் கைவசம் இளையராஜா இல்லாததால் டூயட் எதுவும் பாடாமல் ஆதாம் ஏவாளால் மௌனமாகத்...

மேனரிஸம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 20,133

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஊதல், உறிஞ்சுதல், உமிழ்தல் என்று மூன்று வகையாகக் கெட்டப் பழக்கங்களை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஊதல் – அதாவது புகைப்...