கதையாசிரியர்: லதா ரகுநாதன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஓங்கி நின்ற ஒதிய மரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2023
பார்வையிட்டோர்: 4,130
 

 வருடங்கள் பல கடந்தும் தெம்போடு அங்கே நின்றுகொண்டிருந்த ஒதிய மரத்துக்கு ஆச்சரியம். இதுநாள் வரை வெட்டவெளியில் தனி மரமாக நின்று…

அடடா மாமரத்துகதையே…..உன்னை இன்னும் நான் மறக்கலியே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 33,054
 

 அது அந்த வீட்டின் பிரதான நபர். யார் யாரைப்பற்றி பேசப்பட்டாலும் விடிந்ததும் ஒரு முறை , பின் தூங்கப்போகும் முன்…

உறவுகளின் நிலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 11,203
 

 வருஷம் 1980: ”பீரியட்ஸ் தள்ளிப்போயிருக்கிறது” “வேண்டாம் ராஜி! இப்போது வேண்டாம். கலைத்து விடுவோம்” ”இல்லைங்க. எனக்கு வேண்டும் என்றே தோண்றுகிறது”…

கோணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 15,474
 

 ஓரு மணி…….. அடித்தது…கடிகாரத்திலும். , அவள் வயிற்றிலும். வேலை இன்னும் முடியவில்லை. இந்த குரங்கு, அதான் இந்த மேனேஜர் குரங்கு…

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 10,377
 

 நெல்லில் எழுதும் பெயர் நிலைத்திருக்கிறதோ என்னவோ ஆனால் சின்ன வயதில் வைக்கும் பெட் நேம் நிலைத்து விடுகின்றன, சாகிற வரை…

அவன் பார்த்துப்பான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 11,099
 

 இன்று சாப்பாட்டுக் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. ”எல்லோரும் ஒரே லைன்லே வாங்க” என்ற குரல் மாற்றி மாற்றி ஒலித்தது.மூலையில்…

பேய் அடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 10,140
 

 டிவியில் கதையல்ல நிஜம் நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது. வைத்த கண், திறந்த வாய், நீண்ட காது , சாந்தி பார்த்துக்கொண்டிருந்தாள். இரவு…

முடிவு எடுத்த அந்த நொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 8,729
 

 காத்துக்கொண்டிருந்தாள் சில பல மணி நேரங்களாக. காலையில் ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் கமலா ஆரஞ்சுப்பழம் போல மெதுவாக கீழ் நோக்கி…

வேதம் புதிது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 7,853
 

 ” சம்பத்து இங்கே வா!” சீஃப் எடிட்டர் கூப்பிட்டார். ”என்ன சார் புது அசைன்மெண்ட்டா? நடிகையா, பண விவகாரமா, இல்ல…