கதையாசிரியர் தொகுப்பு: ரங்கா

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஹரிச்சந்திரா

 

 நீங்கள் கி.பி 2058 இல் வாழ்ந்திருந்த ஆசாமியாக இருந்திருந்தால் உங்களுக்கு ஹரிச்சந்திரா பற்றி தெரிந்திருக்கும். 2058 ஆம் ஆண்டு மே மாத தினத்தந்தி, தினகரன் போன்ற நாளிதழ்களிலேயே நாலாம் பக்கத்தில் ஒரு பத்தி செய்தியாக அரிச்சந்திரா பற்றிய குறிப்பு வந்தது என்பதிலிருந்தே அது எவ்வளவு முக்கியமான ஆராய்ச்சி என்று நீங்களே உணரலாம். அதுவும் பேரழகு நடிகை குலாப்ஜமுனா தனக்கு பெரியதாக இரண்டு செயற்கை மார்பு பொருத்திக்கொண்ட செய்தியும் படமும் முதல் பக்கத்தை முழுதும் நிறைத்து, அம்புக்குறியிட்ட இடத்தில்தான்


வித்தைக்காரன்

 

 கார்கில் சண்டையின்போது பாகிஸ்தான்காரன் உங்க ஊர் மேலே ‘எங்கே குண்டு போடலாம்’னு ஒரு ஹெலிகாப்டர்ல பறந்து போனா உங்களுக்கு எப்படி இருக்கும். அட, ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் இல்லை, மாசக்கணக்கா, வருஷக்கணக்கா, அதுவும் சரியா ஆபீஸ¤லேர்ந்து களைப்பா வந்து சாப்பிடற வேளையில அப்பிடி பண்ணினான்னா எப்படி இருக்கும். அதுவும் ஒரு வழியா குண்டையாவது போட்டுத் தொலைஞ்சான்னா நிம்மதியா போயிடும். குண்டும் போடாம, இப்ப போட்டுடுவேன்னு பயமுறுத்திண்டு இருந்தா உங்களுக்கு கோபம் வராதா? மொட்டை மாடியில