கதையாசிரியர் தொகுப்பு: ப.சுயம்புகனி

1 கதை கிடைத்துள்ளன.

யானை யானை… அழகு யானை!

 

 யானை வடிவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம் இது. அமெரிக்காவின் தற்போதைய நியூஜெர்ஸியில் உள்ள ‘மார்கேட்’ நகரில் இருக்கிறது. 1882&ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்த கேம்ஸ் லாஃபர்டி என்பவர்தான் இதைக் கட்டினார். 6 மாடி அளவுக்கு இதன் உயரம் உள்ளது. முதலில் இதன் பெயர் ‘எலிஃபன்ட் பகார்’. 1990&ல் ‘லிuநீஹ் tலீமீ ணிறீமீஜீலீணீஸீt’ என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள். இதுதான் விலங்கு வடிவில் உள்ள பழைமையான கட்டடம். இது 2,000 சதுர அடி