கதையாசிரியர்: ஜ.ரா.சுந்தரேசன்

75 கதைகள் கிடைத்துள்ளன.

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,429
 

 அப்புசாமி குறிபார்த்து தவறான இடத்தில் சாலையைக் கடக்க முயன்றார். க்ரீச் என்று அலறலுடன் ஆட்டோ ஒன்று நின்றது. யோவ்! பெரிசு!…

சீதே ஜே.பி.

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,743
 

 “என்ன தாத்தா! எவ்வளவு நேரமாகக் கை தட்டிக் கொண்டே பின்னால் வருகிறேன்.  திரும்பியே பார்க்க மாட்டேன் என்கிறீர்களே…ஹ¥ம்… என்ன இருந்தாலும்…

செடி நட்டவர் தண்ணீர் ஊற்றுவார்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,092
 

 அப்புசாமிக்குப் பல விஷயங்கள் ஆரம்பத்தில் புதிராகத்தான் இருக்கும். ஆனால் சீதாப்பாட்டி லாரி ஒன்று அழைத்துக்கொண்டு வருமாறு ஒரு நாள் காலையில்…

கங்கைக் கரைத் தோட்டம்…

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,363
 

 பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு 23-மணி 56 நிமிடம் 4.095 வினாடி ஆகுமென்று எல்லாக் கலைக் களஞ்சியங்களும் கதறுவதைச்…

அப்புசாமிக்குள் குப்புசாமி

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,258
 

 புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது பழமொழி. அப்புசாமி ஒரு புலியல்லவாதலால் அவர் புல்லைக் கிள்ளிக் கிள்ளித் தின்று கொண்டிருந்தார்….

ஹியூமன் பாம் அப்புசாமி

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,965
 

 அப்புசாமியைப் பெருமூச்சுகளே பெட்ரோலாகி இயக்க, அவர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். தினமும் குறைந்த பட்சம் காலையில் நாற்பது நிமிஷமாவது நடக்க…

ஓட்டேரிப் பாதையிலே..

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,246
 

 அப்புசாமி, சீதாப்பாட்டியின் மோவாயைத் தொடாத குறையாகக் கெஞ்சினார். சீதாப்பாட்டியோ கைக்குட்டையால் மோவாயைத் துடைத்துக் கொண்டு. “என்னைக் சும்மா தொந்தரவு செய்யாதீர்கள்….

என்னிடம் வாலாட்டாதீர்கள்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,612
 

 தற்செயலாக அங்கே வந்த சீதாப்பாட்டி, “எங்கே! எங்கே! இப்படித் திரும்புங்கள்,” என்று அப்புசாமியின் தோளைத் தொட்டுத் திருப்பினாள். ஜீப்பா, பனியன்…

மறியல்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,936
 

 அப்புசாமி வெகு மும்முரமாக எதையோ படித்துக் கொண்டிருந்தார், சீதாப்பாட்டி காப்பி கொண்டு வந்ததைக்கூடக் கவனியாமல். “அடேயம்மா, காப்பியின் ‘பிளேவர்’ கூட…

நானா பைத்தியம்?

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,813
 

  பிற்பகல் மூன்று மணி. அலாரம், ‘கிர்ர்…’ என்று அடித்தது. அதைத் தொடர்ந்து, “ஊம்…போதும் தூங்கினது. வேக்கப்! இரண்டு விஷயம்! மத்தியான்னத்…