கதையாசிரியர் தொகுப்பு: ஜீவகரிகாலன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

2C –பஸ் ரூட்

 

 கரூர், பழையபஸ் ஸ்டாண்ட், லைட்ஹவுஸ் தியேட்டர், திருமாநிலையூர், சுங்ககேட், மில்கேட், தாந்தோனிமலை, அரசுக்கலைக் கல்லூரி, காளியப்பனூர் கலெக்டர் ஆபீஸ், RTO ஆபீஸ் எல்லாம் தாண்டிய பின் வெங்கக்கல்பட்டியைக் கடந்து செல்லும் அத்தனை வாகனங்களும் வேகத்தைக் கூட்டி விடும். அதற்கு அப்பால் செல்லாண்டிபட்டி அல்லது வெள்ளியணை வரை வேகத்தைக் குறைக்கத் தேவையில்லை. மணவாடி, கல்லுமடை, காலணி என நின்றுச் செல்பவை பெரும்பாலும் 2ம் நம்பர் கொண்ட அரசுப் பேருந்துகளும், தனியார் டவுன் பஸ்ஸுகளும் தான். அப்பொழுது கூட்டம் அதிகமாக


தூத்துக்குடி கேசரி

 

 அருள் என்கிற அருள் முருகன், விதிவசத்தால் எனக்குக் கிட்டிய நண்பன். வீட்டின் வெளியே இருக்கும் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் முதல் சக பயணி, நண்பன்தானே! என் பெற்றோரைத் தாண்டி இருக்கும் மனிதர்கள், வேலைகள், விவசாயம், கிணறு, சினிமா, ஹோட்டல், கடை, பெண்கள், படிக்கட்டுப் பயணம்… என எல்லாம் அவனால்தான் அறிமுகம் ஆனது. அவன் ஒரு கோயில் பூசாரியாக இருந்ததால், அவனை ‘நல்லவன்’ என என் தாய் நம்பினார். ஆகவே, அவனோடு சேர்ந்து ஊர்சுற்றக் கிளம்புவது எனக்கு