கதையாசிரியர்: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

நான் ஒரு பூஜ்ஜியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2012
பார்வையிட்டோர்: 7,768
 

 சத்தியமாக சங்கோஜமாகத்தான் இருந்தது. அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிடுவேன்என்று நம்பி இந்த ஊரில் அவன் அலைந்து கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது. ஒரு…

கடவுளின் ராஜினாமா கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 9,255
 

 மொழி என்று ஒன்று இருக்கும் வரை அதற்காக போராடவில்லை என்றால் (அது ஆரோக்கியமானதாகவே இருப்பினும்) சாப்பிடக்கூடிய உணவானது தொண்டைக் குழியை…

ஆணாதிக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 10,973
 

 சென்ற வாரம் ஏற்பட்ட கனவில் மிகுந்த ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்து விட்டது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால்…

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 7,070
 

 குபுகுபுவென சூடான ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வெளியேறியபோது கத்தியானது பாதி தலையைத்தான் வெட்டியிருந்தது. கால்கள் இரண்டும் வெடுக்வெடுக்கென இழுத்துக் கொண்டன….

கனவு தேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 8,509
 

 அப்போதுதான் எனக்குத் தோன்றியது. இது மழை பெய்யும் காலம் அல்லவே என்று, ஜன்னல் திறந்துதான் இருந்தது. ஆனால் நியாயமாக பாலைவனத்தில்…

ராகவன் உயிர் துறந்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 10,830
 

 சாலையோர மேடையில் தூணில் சாய்ந்தபடி மேய்ந்து கொண்டிருந்த அந்த இரு கண்களுக்கும் சொந்தக்காரன் ராகவன். 35 வயதைக் கடந்திருந்த அவனது…

தமிழ் மொழியும் சினிமாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 8,977
 

 தமிழ்நாட்டில் அதிகமாக தவறு செய்த ஒரு அரசியல்வாதியை உயிருடன் எமதூதர்கள் மேலுலகுக்கு அழைத்து செல்கின்றனர். விசாரணை நாள் வந்தது. எமன்…

அந்த எதிர்க்கட்சிக்காரர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 6,219
 

 களப்பணி ஆற்றுவது குறித்த முக்கியமான 3 அடிப்படை பாலபாடம் 1. ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குதல் 2. ஏழை-எளிய…

அரசியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 8,285
 

 வேகமாக பறந்து வரும் அந்த பொருளைப் பார்த்து திகிலடைவது என்பது எனக்கு சற்று அவமானமாக இருந்தது. எனது வாழ்வில் தான்…