கதையாசிரியர் தொகுப்பு: சி.பி.செந்தில் குமார்

2 கதைகள் கிடைத்துள்ளன.

சிவகாசி

 

 சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். .., புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…, டுமீல்…, டுமீல்…, டமால்…, டமால்…, தன் குடிசை வீட்டு வாசலில் அம்மா மைடியில் படுத்திருந்த வாணி அண்ணாந்து வானத்தை பார்த்தாள். பக்கத்து அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து வெடிக்கப்படும் பட்டாசுகளின் வெளிச்சமும், சத்தமும் அவளின் கவனத்தை ஈர்த்தது. அம்மா! அப்பா எப்போம்மா வருவாங்க? வேலையை முடிச்சுட்டு வந்துட்டே இருப்பாங்க கண்ணு…, என்கிட்ட இருக்குற பைசாவுல அதுப்போல வெடி வாங்க முடியுமா?! ம் ம் ம் முடியும் மா. நிறைய வாங்க முடியாது., ஆனா, கொஞ்சமா


கோவை ப்ரீத்தியின் கொலை வழக்கு

 

 6 மாதங்களுக்கு முன் கோவையில் எந்த பத்திரிக்கையிலும் வராத , எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் பதிவு செய்யப்படாத ஒரு தற்கொலை கேஸ் ..அவர் ஒரு பெண் பதிவர். …………………..என்ற பெயரில் பிளாக் ஓப்பன் செய்து கொஞ்ச நாட்களிலேயே அந்த துர் சம்பவம் நடந்தது.. தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து நான் திரட்டிய தகவல்கள்… இவை.. முழுக்க முழுக்க பெயர் உட்பட எல்லாம் உண்மை.. விஷ்ணு , கோகுல் கேரக்டர் மட்டும் இடைச்செருகல்.. அது போட்டியின் விதி கருதி….