கதையாசிரியர் தொகுப்பு: சிதனா

1 கதை கிடைத்துள்ளன.

சின்னப் பொண்ணு சின்னப் பையன் சிரிச்சி கட்டுன தாலி

 

 ஒரு வாரமோ பத்து நாளோ சரியா தெரியில, அவ வெளிய வராளாம்! அவளுக்குக் கடைசி பய பொறந்து ஆறு மாசமோ என்னமோ, இவள…. அதான் என் வீட்டுக்காரி இருக்காளே, அவள பாராங்குல வெட்டிப்புட்டு போயிட்டா….! நல்ல நேரம் யாருதுன்னு தெரியல… இவளுக்கு வெறும் காயத்தோட போனதுனால…. அவளுக்கு வீடு பூந்து பாராங்குல வெட்டுன குத்தம்னு சொல்லி எட்டு வருசம் ஜெய்லு தண்டன. அப்பவே பெரிய பயலுக்கு பனெண்டு வயசு. இப்ப யுனிஸிட்டில படிக்கிறான். அவனுக்கு அடுத்து பொம்பள