கதையாசிரியர் தொகுப்பு: கி.எல்லாளன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அதீத காதல்!!

 

 ஏண்டா நாயே..,என்ன திமிரு இருந்தா பைக்க திருட பார்த்திருப்ப?!. ஏட்டைய்யா யார் இவன் என்ன கேஸ்?.,திருட்டுபய அய்யா பெரிய இடத்திலையே வேலையை காட்ட பார்த்திருக்கான். இவன் மேல வேற எதுவும் கேஸ் இருக்கா?.,இல்ல அய்யா!. டேய் இங்க வா., உன் பேரு என்ன?., தினேசு சார்., எந்த ஏரியா?., அண்ணாநகர்., தெருவின் பெயரை கேட்ட நிமிடத்தில் அவன் கன்னத்தில் விழுந்த அறையின் சத்தத்தில் ஸ்டேசனே அதிர்ந்தது. ஏண்டா உங்க ஏரியாகாரங்க சும்மாவே இருக்க மாட்டிங்களாடா, எங்க தாலிய


ஊரடங்கு!

 

 வானத்து சூரியன் மேகத்துக்குள் தன்னை மறைத்துகொண்டிருக்கும் போது பரபரப்பு இன்றி இயங்கி கொண்டிருந்த சாலையில் வேகமாக டூவிலரில் சந்துக்குள் இருந்து வந்தவனை மறைத்தார் முனியாண்டி எங்கடா போற?!. போலீஸ் நிக்குது எங்க பாத்தாலும் நீ எதுக்கு பைக்க எடுத்துக்கிட்டு இவ்ளோ வேகமா போற!. போங்க ஐயா நான் கடைவரை போய்ட்டு வந்திடுறேன்!. தேவையில்லாம எங்கேயும் சுத்தாம சீக்கிரம் வா ஊர் கிடக்கிற கிடையில., சரி சரி நீ போய்யா நான் வந்திடுவேன்!.. இன்னைக்கு உள்ள புள்ளைக எங்க


தேவதை!

 

 நேர்த்தியாக வகுந்தெடுத்து சீவப்பட்ட தலையில் மல்லிகையை வைத்துக்கொண்டு அவசரமாய் கிளம்பினாள். அம்மா! நேரமாச்சு வேகமா சாப்பாடு எடுத்து வை , ஏம்மா பூ வாசம் இல்லாம இருக்கு?!. ஆமாடி, உனக்கு மட்டும் எல்லாமே குறையாத்தான் தெரியும், மாவட்டத்துக்கே மண்டபம் மல்லிதான் பேமசு, உனக்கு அதுலயும் குறையா?!. இந்தா மதியத்துக்கு தயிரை பிரட்டி உருளைகிழங்கு வச்சிருக்கேன் நேரத்துக்கு சாப்பிடு. சரி சரி, நேராமாச்சு நான் பாத்துக்குறேன். வாசலில் நின்றவாறு போயிட்டு வரேன் அம்மா என்றாள் வெண்பா!.. வழக்கத்தைவிட இன்று