கதையாசிரியர் தொகுப்பு: கஜரதன் நாகரத்தினம்

4 கதைகள் கிடைத்துள்ளன.

வசீகரா

 

 அன்னைக்கு ஒரு பின்னேர டைம் கேடீவில வசீகரா படம் போட்டிருந்தாங்க , வெளியில லைட்டா மழை…. டீவில கோவில் ல சினேகா விஜய் ய பாத்து என்னைத்தவிர இன்னொரு பொண்ண பாத்தா கொன்னுடுவன் என்டு மிரட்டி காதல் சொல்லுற சீன் , அது 2012 ம் ஆண்டு , ஸ்மாட் போன் பரவலா யார் கையிலையும் வந்திராத காலம் …. sony ericsson போன் ஒன்னு வச்சிருந்தன் … இனிமையான நினைவுகளோடு A Beginning……… “புயலாய் வந்தாய்….


உன் சமயலறையில்

 

 அப்போது தான் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கழிந்திருந்தது, கல்யாண வீட்டில் மிஞ்சிய சாப்பாடு பலகாரம் என்டு இரண்டு மூன்று நாள் கொறித்து விட்டோம் பிறகு சொந்தகாரர் வீட்டில் விருந்து பக்கத்து வீட்டுகார்ர் வீட்டில் விருந்து என்டு சாப்பாட்டுக்கு பஞ்சமே இல்லை, ஒரு வழியாக தூரத்து எங்கள் சொந்தம் அவள் வீட்டு தூரத்து சொந்தம் என்று ஒவ்வொரு வேளை சாப்பாட்டையும் ஒவ்வொரு வீட்டில் சாப்பிட்டு களைத்தே விட்டோம், நேற்று இரவும் கடையில் கொத்து கட்டி கொண்டே குடுத்தேன்


கார்த்திக் கண்மணி காதல் கதை

 

 “கண்மணிக்கு வலி எடுத்துட்டுப்பா இப்ப தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கம் சீக்கிரம் வந்துடுப்பா ” அம்மா போன் பண்ணி சொன்னப்போ மனேஜருக்கு கூட சொல்லாம ஏதோ ஞாபகத்தல ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துட்டன் ,, உன்னை எவளா பிடிக்கும்னு கேப்பியே, இந்த ஒரு நாளில உன்கிட்ட சண்ட போட்டதுக்கு எல்லாம் மானசீகமா மன்னிப்பு கேட்டு கிட்டன் டீ , ஆஸ்பத்திக்கு வந்தப்போ அம்மா அத்தை எல்லாம் அங்க நின்டுட்டு இருந்தாங்க நீ என்னை கேட்டுட்டே இருந்தியாம் என்டு சொன்னாங்க


ஜெசிந்தாக்கும் எனக்கும் டும் டும் டும்

 

 என்ர பக்கத்தில இருந்த பெடியன் ஓட பக்தி கதைகளில இருக்கிற ஆழமான சிந்தனைகள் பற்றி ஒரு கீதை ஒன்னு அவனுக்கு குடுத்திட்டு இருந்தன். அவனுக்கு புரியுதோ இல்லையோ அப்பியோடா உண்மையாவா என்டு ரியாக்சன் குடுத்துக்கொண்டு நின்டான். மத்த பெடியங்கள் பெட்டைகள் அவையவை அவையவைக்கு தெரிஞ்சத அலம்பிட்டு இருந்தாங்கள். அப்ப வகுப்பே எங்கட சாகவச்சேரி சந்தை போல அவளவு அமைதியா இருந்திச்சு (ஹீ ஹீ ). ஒருத்தன் சந்தோசமா இருந்திட கூடாதே அடுத்தவனுக்கு வயிறு எரிஞ்சுடுமே அப்பிடி பக்கதில