கதையாசிரியர்: ஐ.ஆர்.கரோலின்

21 கதைகள் கிடைத்துள்ளன.

வாடகை வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 5,786
 

 சென்னை கிளைக்கு அஜய்யை மாற்றல் செய்திருந்தார்கள். இன்னும் பத்து வருடங்கள் சென்னை கிளையில்தான் வேலை பார்க்க வேண்டும். அதனால் குடும்பத்தை…

ஆடம்பரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 5,056
 

 அசோக் தன் மனைவி அன்பரசியோடு சென்னை வந்து சேர்ந்தான். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. அன்பரசி ஆறு…

வார்த்தைகளின் வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 5,720
 

 நரேன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான், அவன் மனைவி மாலதி அருகில் வந்து, “என்னங்க” என்றாள். நரேன் சைகையிலே அமைதியாக இருக்கும்படி…

கதையாசிரியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 5,239
 

 குறளரசன் அமைதியாக அமர்ந்து தன் கதையைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஞானயோதயம் பிறந்தது போல் எழுதத் தொடங்கினான்….

மனந்திருந்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 5,241
 

 அதிகாலை நேரம் பூக்களும் கதிரவனைக் கண்டதும் மகிழ்வோடு மலர்ந்தன. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பூங்காவில் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி…

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 5,554
 

 துளசி குழந்தைகள் காப்பகம் என்ற பெயர் பலகை இன்பராஜ், வசந்தாவை இனிதே வரவேற்றது. பெயர் பலகையைப் பார்த்ததும் இருவருக்கும் மனது…

காணவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2020
பார்வையிட்டோர்: 6,984
 

 “கோயிலுக்குத் தங்கச்சி ரெண்டுப் பேரையும் கூட்டிட்டுப் போறேன்.” என்று தன் தாய் வள்ளியிடம் கடம்பன் கூறினான். “சரி பத்திரமா கூட்டிட்டுப்…

கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 6,279
 

 “மருதண்ணே, என்ன? பலத்த யோசனையில் இருக்கீங்க. நான் கூப்பிறது கூடக் காதில் விழலையா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் வேலு….

இணையதளக் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 6,368
 

 ஆர்த்தி அலுவலக வேலையில் கவனமாக இருந்தாள். வேலை அதிகம் என்பதால் சோர்வாக இருப்பது போலிருக்கக் காபி குடித்தால் நன்றாக இருக்கும்…

வெற்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 7,994
 

 அமீர் மஹால் கரவொலியல் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தர்க்கும் அவன் மனைவி காவ்யாவுக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதார…