கதையாசிரியர்: எஸ்ஸார்சி

27 கதைகள் கிடைத்துள்ளன.

ஒருவர் உளரேல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 1,037
 

 அவருக்கு  பீமரதசாந்தி. அதான் சார்  ஒருவருக்கு  எழுபதாவது வயது  தொடக்கம் செய்யும் சாந்தி.. பீமனுக்கும் அவன் ஏறிவரும்  ரதத்திற்கும் இந்த பூஜைக்கும்  யாதொரு சம்பந்தமுமில்லை. பீமரதன் என்பது ருத்ர…

அவஸ்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 1,613
 

 கோதுமையை ரேஷன் கடையில் வாங்கினான்.. அதனை ச்சலித்தாயிற்று புடைத்தாயிற்று கோதுமையில் உருண்டை உருண்டையாய் இருந்த சிறு சிறு மண்கட்டி மட்டும்…

தப்புக்கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 4,850
 

 ”அம்மா நான் சிதம்பரம் போகலாம்னு இருக்கேன்.” ”என்ன விசேஷம்பா அங்க!” ”தில்லைக்காளிய பார்த்து ரொம்ப நாளாயிடுச்சி. போயி ஒரு கும்புடு…

சோதிட நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 3,866
 

 எனக்கு ஜோதிடத்தில் எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை. சோதிடம் பொய் என்று அந்தப் பாரதி சொல்லி விட்டுப்போனான். நானோ எழுதி…

அம்மாவின் திட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2023
பார்வையிட்டோர்: 4,519
 

 “அந்தக் கூறுகெட்டவன் டூட்டி முடிச்சிட்டு வர்ர நேரம். அவன் வர்றதுக்குள்ள இந்த டிபனுக்கு ஏதாவது தொட்டுக்க பண்ணி வக்கணும். இல்லன்னா…

இன்னும் ஓர் அம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 4,650
 

 அவருக்கு வயது ஓர் எண்பதைத்தாண்டியும் இருக்கும். வழக்கம்போல் குளிக்கச்சென்றவர், இரண்டு மக்கு தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அவ்வளவுதான்….

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 1,898
 

 உறவினர் வீட்டுத் திருமணமொன்றிற்குச் சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக் கொண்டிருந்தோம். திருமண நிகழ்வில் இசைச் சங்கதிகள் ஆழமாய்த் தெரிந்த…