கதையாசிரியர் தொகுப்பு: அராத்து

2 கதைகள் கிடைத்துள்ளன.

காதலினால் காதல் செய்வீர்

 

 புவனேஷ்வரில் ஒரு மொட்டைமாடியில் மூன்றாவது பியரின் முதல் கிளாஸை, கண்களை மூடி சுவைத்து ஒரு க்ளுக் முடித்து கீழே வைத்ததும், புன்சிரிப்பு தானாக வந்தது. நிச்சயம் இது பியர் வரவழைத்த புன்சிரிப்பு அல்ல. இன்னும் மூன்று பத்திகளுக்குப் பிறகு, பியர் வரவழைத்த ஏப்பம் வரும். இரண்டு கைகளையும் சோம்பல் முறித்தபடி புத்துணர்ச்சியுடன் வானத்தைப் பார்த்தான். வானம், ‘பொறுமையா, ஜாலியா குடி’ என்றது. 11 மணிக்கு நண்பன் கீழே இறங்கிச் சென்றுவிட்டான். நண்பனின் மனைவி சமைத்த டின்னர். ‘இப்ப


நள்ளிரவின் நடனங்கள்

 

 இந்த ஃபிரெண்டு தொல்லை தாங்க முடியலை. டிக்கட் இல்லை, ஃபுல்.

ஆஃபீஸ்ல லீவ் வேற இல்லை.

உடம்பு ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு.

நெறைய வேலை அப்படியே கிடக்கு. என்னையே ஏன் புடிச்சி எல்லாரும் தொல்லை பண்றாங்கன்னு தெரியலை.

அங்க வேற ஒரே குளிராம், மழையாம்… வெளியில தலை காட்ட முடியாதாம், காட்டேஜஸ் ஹவுஸ்ஃபுல்லாம்.

என்னதான் செலவு எல்லாம் அவன் பண்றதா சொன்னாலும் நம்ம வேலைய யாரு செய்வா?

ஆனாலும் வேற வழியே இல்லை. ரொம்ப வற்புறுத்துறான், கடுப்பா இருக்கு. இவனுக்காக கோவா போய்தான் தொலையணும்