வெளியான ஆண்டு: 1949

130 கதைகள் கிடைத்துள்ளன.

வீரன் ஜெரான்ட்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 17, 2022
பார்வைகள்: 10,019

முன்னொரு காலத்தில், "ஆர்தர்" என்ற ஒரு அரசன் இங்கிலாந்து தேசத்தில் ஆண்டு வந்தான். ஒரு நாள் அவனுடைய பிரஜைகளில் சிலர் அவனிடம் வந்து, "அரசே நேற்று எங்கள்...

இவளும் அவளும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 3, 2022
பார்வைகள்: 7,891

(1949ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாடகப் பாத்திரர் 1. மனோரமா-உத்தமபத்தினி, தேசபக்தை 2. சிகாமணி : அவள்...

வான் சிறப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2021
பார்வைகள்: 4,812

திருக்குறள் கதைகள் மழையின் சிறப்பைக் கூறுதல் சோழநாட்டில் வாழ்ந்த சிலம்பி என்ற பெண், ''கம்பர் வாயால் புகழப்படவேண்டும்" என்று கம்ப ருக்கு 500 பொன் அளித்து, "தன்னை...

கடவுள் வாழ்த்து
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 27, 2021
பார்வைகள்: 4,650

திருக்குறள் கதைகள் முகவுரை இந்த இருபதாம் நூற்றாண்டில் மற்றகாட்டு அறி வுடை மக்கள் அடைந்திருக்கின்ற ஆட்சி நலவுரிமையை இந்தியரும் அடையப் பெருமுயற்சி யெடுத்தவர் மகாத்மா காந்தியடிகள். பிரிவுற்ற...

கீழ்ப்படிதலுள்ள மகன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 14, 2021
பார்வைகள்: 5,237

நல்நிசியில் நட்சத்திரங்கள் பளிங்குக் கற்களைப்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அரேபியா தேசத்தின் வனாந்தரப் பகுதியில், ஆபிரகாம் என்ற அரசர், தனது ஆட்களுடன் கூடாரங்களில் தங்கி இருந்தார். நித்திரையில் ஆழ்ந்திருந்த...

விவேகத்தினால் கிடைத்த வெற்றி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 30, 2021
பார்வைகள்: 7,302

தலை நகரில் ஒரு பெரிய பந்தய ஓட்டம் நடந்தது. மேடையின் மேல் அரசன் வீற் றிருந்தான். ஒரு வாலிபனும், ஒரு இளம் பெண்ணும் ஆயத்தமாய் நின்று கொண்டிருந்தார்கள்....

விவேகமுள்ள மந்திரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 12, 2021
பார்வைகள்: 5,385

முன்னொரு காலத்தில் சக்கரவர்த்தி ஒரு வர் நமது தேசத்தை ஆண்டுவந்தார். குதி ரைகள் என்றால் அவருக்கு மிகவும் பிரியம். ஒரு நாள் குதிரை வியாபாரி அங்கு வந்தான்....

சிறந்த புத்திரன் யார்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 6, 2021
பார்வைகள்: 5,936

ஒரு அரசன் தன் நாட்டை மிகவும் கீர்த்தி யுடன் ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று புத்திரர்கள் இருந்தார்கள். அவர்கள் நன் றாய் வளர்ந்து பலசாலிகளாக யிருப்பது அர...

திரிசங்கு சொர்க்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 9, 2021
பார்வைகள்: 8,650

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தி மயங்கி வெகு நேரம் ஆகவில்லை. என்றாலும் அடி வானம் கடல் மட்டமும்...

நீர் ஊற்று
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 6, 2020
பார்வைகள்: 15,105

”தபால்!” என்று கூவினான் தபால்காரன். கடிதத்தை வாங்கிக் கொண்டாள் கமலா. கடிதத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் சமயம் அவள் தகப்பனார் வந்தார். நல்ல வெயிலில் அலைந்து முகம்...