கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1904 கதைகள் கிடைத்துள்ளன.

நல்லவர்களை கடவுள் காப்பான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,045

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் அம்புகளினால் அடிபட்டுக் கீழே கிடந்தார் பிதாமகர் பீஷ்மர். அவரைச் சுற்றி கவுரவர்கள் நின்றனர். அவர்கள் பேசி...

ராஐதந்திரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,342

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்தார். மிகப் பெரிய ராஜ தந்திரி என்று போற்றிப் புகழப்பட்டவர். இவருக்கு ஒரு...

பஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,423

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஷீராவஸ்தி என்ற ஊரில் ஒரு சமயம் புத்தர் தங்கியிருந்த போது அந்த ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது. உண்ண உணவின்றி...

ஒரு மிட்டாய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,194

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு சமயம் திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருந்த பெரியார் (முழுப் பெயர்: ஈ.வெ.ராமசாமி) அங்கிருந்த கடை ஒன்றிற்குச் சென்றார்....

நில்லிஸ் ஹோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,484

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது ஒரு ஆதரவற்றோர் சிறுவர் இல்லம்… அன்பின் உருவான கருணை உள்ளம் கொண்ட மதர் இஸபெல்லா என்ற மூதாட்டிதான் இந்த...

புத்திசாலி பூனை பிரபு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,709

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை....

சாத்தப்பனும், குண்டோதரன் பேயும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 14,828

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சாத்தான் குளம் என்ற ஓர் ஊரில் உழவர் ஒருவர் இருந்தார். அவர் கடுமையான உழைப்பாளி என்பதால் நல்ல கடுமையான உடல்...

முல்லாவும் மூன்று அறிஞர்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,399

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி...

வினை விதைத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,719

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவர்...

அறிவழகியின் அறிவுக்கூர்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,119

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சோலையூர் என்ற செழிப்பான ஊர், அங்கே அருகில் இருந்த மலையில் இருந்து ஓடிய சிற்றாறு உதவியால் மக்கள் விவசாயம் செய்து...