கதைத்தொகுப்பு:விகடன்

729 கதைகள் கிடைத்துள்ளன.

நகர்வலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 34,814

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக...

போதி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2012
பார்வையிட்டோர்: 13,014

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கனகனுக்கு இன்று முச்சந்தியைத் தாண்டும்போது அந்தச் சத்தம் கேட்டது. காற்றில் ஏதோவொரு வாடை. கூடவே ஜல் ஜல்லெனக் கொலுசுச்சத்தம். சுற்றுமுற்றும்...

அச்சக்காடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 22,226

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால்,...

யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 15,871

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒருவனுக்குக் கோடி காசு இருக்கலாம்; கொஞ்சும் குழந்தை இருக்கலாம்; பிடித்தமான மனைவியோ, காதலியோ இருக்கலாம்; வாழ்க்கையில் விரும்பியது கிடைக்கலாம். ஆனால்,...

புன்னகைத்தார் பிள்ளையார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 19,453

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பிள்ளையாருக்கும் பர்வதத்திற்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து முடிந்த இந்த ஏழு வருட காலத்தில் கோயிலுக்கு...

கமலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 19,688

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மலைகள் நடுநடுங்கும் கானல். தோட்டத்தில் வாழையும்...

செம்மங்குடி – தன் ஊர் தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 12,406

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் ஊர் செம்மங்குடி என நான் நினைக்கும்போது, அதற்கான ஒரு முக்கிய நியாயத்தையும் சொல்ல வேண்டி வருகிறது. என் தந்தை...

கொக்கரகோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 21,179

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒரு நாள் மாலை, நான் கடற்கரை முன்பு கண் மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும்,...

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2011
பார்வையிட்டோர்: 26,882

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி...